• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இஸ்ரேல்
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/19
in இஸ்ரேல், உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

தெற்கு லெபனான் மீது இன்று (19) நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளையில், அண்மைய மோதல் தீவிரமடைந்ததிலிருந்து நிகழ்ந்த மிக மோசமான இந்த தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

நள்ளிரவு முதல் நடைபெற்ற தீவிர வான்வழித் தாக்குதல்கள் மீட்பு மற்றும் வெளியேற்றும் பணிகளுக்குத் தடையாக உள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், முதற்கட்டமாக 18 பேர் உயிரிழந்ததாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் லெபனான் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

லெபனானின் நபாத்தியே (Nabatieh) மாவட்டத்தில் உள்ள பல நகரங்கள் மீது வியாழக்கிழமை இரவிலும் வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் வான்வழித் தாக்குதல்களும் ஷெல் தாக்குதல்களும் நடந்ததாக குடியிருப்பாளர்களும் லெபனான் ஊடகங்களும் தெரிவித்தன.

தெற்கு லெபனானின் பல பகுதிகளில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரையும் உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை மீறியதற்குப் பதிலடியாக இவை மேற்கொள்ளப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியது.

அதேநேரம், தெற்கு லெபனானில் உள்ள அலி அல்-தாஹெர் குன்றின் அருகே முன்னேறி வந்த இஸ்ரேலியப் படையைத் தங்கள் போராளிகள் பதுங்கியிருந்து தாக்கியதாகவும், ஏவுகணைகள் மூலம் மூன்று போர் டாங்கிகளை அழித்ததாகவும், ரொக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் படைகளை குறிவைத்ததாகவும் ஹிஸ்புல்லா கூறியது. 

இந்த நடவடிக்கைகள் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவர புதன்கிழமை அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த ஒப்பந்தம், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை சம்பந்தப்பட்ட தரப்பினர் மதிக்கவும் அழைப்பு விடுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IsraelLebanonஇஸ்ரேல்ஈரான்லெபனான்ஹிஸ்புல்லா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

Next Post

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

Related Posts

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
அமொிக்கா

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

2026-08-01
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
இங்கிலாந்து

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

2026-08-01
சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !
ஆபிாிக்கா

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!
இந்தியா

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!
இலங்கை

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கை

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-08-01
Next Post
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கண்டனம்!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

0
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

2026-08-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.