• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு , இயந்திர பற்றாக்குறையே பிரதான காரணம் எனவும் , புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான புகையிரத சேவைகளை மீள அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கடற்றொழில், இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் அக் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்துக்கு பெருமளவான சுற்றுலாவிகள் வருகை தருவதாலும், பாதுகாப்பான மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் பயணமாக ரயில் போக்குவரத்து அமைவதாலும், கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

அத்துடன், பயணிகளின் வசதிக்கேற்ப தற்போதைய நேர அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்,

ரயில் இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே சேவைகளை முழுமையாக மீள ஆரம்பிப்பதில் பிரதான தடையாக உள்ளது.

புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாகச் சேவைகளை அதிகரிப்பது மற்றும் பகல் நேர ரயில் சேவைகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன், ‘யாழ். ராணி’ ரயில் சேவையில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டு, அதனை வவுனியா வரை நீடிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேவேளை அநுராதபுரம் வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் சரக்கு ரயில் சேவையை, வடக்கு மாகாணத்தின் காங்கேசன்துறை வரை விரிவுபடுத்துமாறு ஆளுநர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே பொது முகாமையாளர், அதற்கான துரித நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் கொழும்பு இடையில் கடந்த காலங்களில் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரதம் , ஸ்ரீதேவி , உத்ராதேவி, யாழ்.தேவி மற்றும் இரவு தபால் சேவை புகையிரதம் ஆகிய தினசரி புகையிர சேவைகளும் , வார இறுதி நாட்களில் யாழ் நிலா புகையிரத சேவையும் இடம்பெற்றது.

தற்போது குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவை மற்றும் இரவு தபால் புகையிரத சேவை ஆகியவற்றுடன் ஒன்ற விட்ட ஒரு தினம் யாழ்.தேவி புகையிரதம் சேவையில் ஈடுபடுகிறது.

இந்நிலையிலையே யாழ்.தேவியை தினசரி சேவையாகவும் , நிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீதேவி , உத்ரா தேவி மற்றும் வார இறுதி நாள் சேவையில் ஈடுபடும் யாழ். நிலா ஆகிய புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

Next Post

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

Related Posts

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!
இலங்கை

2026-06-22

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

2026-06-22
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இருவர் கைது!

2026-06-22
அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!

2026-06-22
Next Post
வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

0
வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

0
வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

0
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

0
போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

2026-06-22
வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

2026-06-22
வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

2026-06-22
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

2026-06-22
போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-06-22

Recent News

கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

2026-06-22
வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

2026-06-22
வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

2026-06-22
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

2026-06-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.