• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க சென்ற அதிரடி படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிபடையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த விசேட அதிரடிப்படையினர் காட்டுக்குள் உழவு இயந்திரத்துடன் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொது மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது விசேட அதிரடிப்படையினரை கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் அயலவர்கள் தாக்கியதாகவும், இதனால் விசேட அதிரடிப்படையினர் சம்பவத்தில் ஈடுப்பட்டு அனைத்து தரப்பினரையும் தாக்கி கைது செய்து கிளிநொச்சி நீதி மன்றில் நேற்று (21) முற்படுத்தி அவர்களை இன்று (22) வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.

இதன்போது சிறு குழந்தைகள் இருவர் அவர்களது தாய் தந்தை மற்றும் பாடசாலை மாணவிகள் இருவர், முதியவர்கள் என 14 பேர் இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related

Tags: arrestkilinochisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யானை தாக்கியதில் பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு!

Next Post

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

Related Posts

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!
இலங்கை

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

2026-09-19

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!

2026-09-19
Next Post
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

0
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

0
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

0
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.