• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹட்டன், கொட்டகலை நகரில் நடைபெற்ற திருமண விசேட நிகழ்வொன்றில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, முறுகலில் ஈடுபட்ட குழுவினரில் நான்கு பேர் எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் இன்று (22) சட்டத்தரணி ஒருவர் ஊடாக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சரணடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் ஜூலை மாதம் (06) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீட்டர் போல் உத்தரவிட்டார்.

சம்பவம் நடந்த நாள் முதல் குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரை புறக்கணித்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்ததாக திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 11 சந்தேக நபர்களை திம்புலபத்தனை பொலிஸார் இதற்கு முன்னர் கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவித்தனர்.

இதேவேளை, அந்த சந்தேக நபர்களை ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பின்னர் தலா 50,000 ரூபாய் தனிநபர் சரீரப் பிணையில் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் (06) ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியர் மீது குற்றவியல் பலப்பிரயோகம் செய்தல், பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தல், பொது இடத்தில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் மற்றும் கலகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக திம்புலபத்தனை பொலிஸாரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related

Tags: Court orderkotagalasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

Related Posts

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு
இலங்கை

2026-06-22
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!
இந்தியா

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

0
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

2026-06-22
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

2026-06-22
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

2026-06-22

Recent News

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

2026-06-22
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

2026-06-22
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.