• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் “மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026” அமுல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/23
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தரமான ஊடக அறிவாற்றல் கொண்ட திறன்மிக்க இலங்கைப் பாடசாலை சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்ட பாடசாலை ஊடகக் கழகங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (22) மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்தகுமார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களின் விசேட காணொளிச் செய்தி ஒளிப்பரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்தகுமார, மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். சுதாகரன் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெ. ஸ்ரீபதி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

ஆசிரியர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் அத்தியாவசியமான மூன்று தலைப்புகளில் செயலமர்வு நடத்தப்பட்டன.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் கற்கைகள் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் சிவப்பிரியா ஸ்ரீராம் இந்த அமர்வை நடத்தினார்.

இதன்போது, தகவல்களை விமர்சன ரீதியாக அணுகுதல், சமூக ஊடகப் பயன்பாட்டில் பொறுப்புணர்வு, போலியான மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காணுதல், டிஜிட்டல் சூழலில் பாதுகாப்பான செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

இரண்டாவது அமர்வினை, அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் உத்தியோகத்தர் எஸ்.எம். ரஸீன் இந்த அமர்வை வழிநடத்தினார்.

மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன் வளர்ச்சியில் ஊடகக் கழகங்களின் பங்கு மற்றும் ஊடகச் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் முறைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

இறுதி அமர்வில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆர். சுபீட்சன் அவர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், அதன் தற்போதைய உலகளாவிய பயன்பாடுகள் மற்றும் கல்வித் துறையில் அதனை எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

மாணவர்களிடையே ஊடக அறிவாற்றல், விமர்சன சிந்தனை, தகவல் பகுப்பாய்வு திறன், டிஜிட்டல் பொறுப்புணர்வு மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறன்களை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

Related

Tags: srilanka newstruncomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல் – ஒருவர் படுகாயம்!

Next Post

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

Related Posts

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

2026-06-23
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!
இலங்கை

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல் – ஒருவர் படுகாயம்!

2026-06-23
யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கை

யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டிகொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

2026-06-23
Next Post
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

0
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் “மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026” அமுல்!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் “மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026” அமுல்!

0
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல் – ஒருவர் படுகாயம்!

0
யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

0
வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

2026-06-23
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் “மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026” அமுல்!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் “மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026” அமுல்!

2026-06-23
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல் – ஒருவர் படுகாயம்!

2026-06-23
யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

2026-06-23
வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

2026-06-23

Recent News

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

2026-06-23
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் “மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026” அமுல்!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் “மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026” அமுல்!

2026-06-23
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல் – ஒருவர் படுகாயம்!

2026-06-23
யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!

2026-06-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.