• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/23
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அராவ கரந்தகஹமட பகுதியில் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், பிபில, மாத்தளை மற்றும் பகமூன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49, 31 மற்றும் 29 வயதுடையவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல, உடுவர முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்றையதினம் (22) இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சந்தேகநபர்கள் வசம் இருந்த கஜமுத்துக்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு துண்டுகளை அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன் சந்தேகநபர்கள் அராவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

Next Post

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

Related Posts

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!
இலங்கை

2026-06-23
4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு
இலங்கை

டெங்கு அதிக அபாயம் உள்ள மண்டலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது!

2026-06-23
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

நாடாளுமன்றில் பதட்டம்; சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு!

2026-06-23
யாழ்ப்பாணத்தில் வழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் சாதனங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்!

வலி .வடக்கில் தனியார் காணிக்குள் உள்ள இராணுவ விவசாய பண்ணைக்கு பெயர் பலகை நாட்டும் நடவடிக்கை!
இலங்கை

வலி .வடக்கில் தனியார் காணிக்குள் உள்ள இராணுவ விவசாய பண்ணைக்கு பெயர் பலகை நாட்டும் நடவடிக்கை!

2026-06-23
Next Post
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

0
2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

0
திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

0
4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

டெங்கு அதிக அபாயம் உள்ள மண்டலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது!

0
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

0
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

2026-06-23
2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

2026-06-23
திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

2026-06-23
4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

டெங்கு அதிக அபாயம் உள்ள மண்டலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது!

2026-06-23
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

2026-06-23

Recent News

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

2026-06-23
2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

2026-06-23
திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

2026-06-23
4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

டெங்கு அதிக அபாயம் உள்ள மண்டலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது!

2026-06-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.