• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

Hanushya P by Hanushya P
2026/06/25
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விசேட பிரதிநிதி வைத்தியர் Najat Maalla M’jid  தலைமையிலான யுனிசெப் பிரதிநிதிகள் குழு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் மேலும் பலப்படுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கும் அவற்றுக்கு பதிலளிப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

blank

இச்சந்திப்பின்போது,  குறிப்பாக ‘தித்வா’ சூறாவளி பாதிப்பின் போது இலங்கைக்கும் கல்வி மற்றும் ஆரம்பகாலக் கல்விச் சீர்திருத்தங்களுக்கும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான முன்முயற்சிகளுக்கும் யுனிசெப் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் பாராட்டினார்.

இலங்கை கொள்கை உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், அவற்றை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதே தற்போதைய சவாலாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். குழந்தை பாதுகாப்பிற்குப் பொறுப்பான பல்வேறு தரப்பினருக்கிடையிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்துவதன் அவசியத்தையும், குழந்தை பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் முன்னிலை உத்தியோகத்தர்களின் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

குழந்தை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பரிந்துரைக்கும் வழிமுறைகளில் காணப்படுகின்ற இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு அனைத்துப் பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை யுனிசெப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். அத்தோடு குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்து முறைப்பாடுகளைச் செய்வதற்கும் உதவியைப் பெறுவதற்கும் தெளிவான மற்றும் அணுகக்கூடிய பொறிமுறைகளை உறுதி செய்வதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது முன்களப் பணியாளர்களின் திறன்களைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம், குறிப்பாக உளவியல்-சமூக ஆதரவு,  முன்கூட்டிய கண்டறிதல், நேரடி அறிகுறிகளை இனங்காணுதல், திறம்பட செவிமடுக்கும் உத்திகள் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகிய துறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த விவாதங்களில், குழந்தைகளை இணையவழி வன்முறை மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கான வளர்ந்து வரும் முக்கியத்துவமும், டிஜிட்டல் சூழல்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் தேவை ஆகிய விடயங்களை வைத்தியர் Najat Maalla M’jid, அவர்கள் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி வைத்தியர் Najat Maalla M’jid, யுனிசெப் பிரதிநிதி திருமதி Emma Brigham, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche,வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Dr. Najat Maalla M'jidHarini AmarasooriyaUNICEFUnited Nations
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

Next Post

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

Related Posts

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!
உலகம்

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

2026-06-25
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-06-25
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!
இலங்கை

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

2026-06-25
அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!
இலங்கை

தொடரும் ரூபாய் சரிவு! இலங்கை நாணயத்தின் பெறுமதி மீண்டும் குறைந்தது

2026-06-25
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இந்தியா

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

2026-06-25
40 டிகிரி செல்சியஸை எட்டிய லண்டன் சுரங்க ரயில் நிலைய வெப்பநிலை! 
உலகம்

40 டிகிரி செல்சியஸை எட்டிய லண்டன் சுரங்க ரயில் நிலைய வெப்பநிலை! 

2026-06-25
Next Post
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

0
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

0
பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

0
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

0
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.