• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Hanushya P by Hanushya P
2026/06/28
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ இன்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் கம்பன்கழக கம்பவாரி ஜெயராஜ் ஆரம்பித்து வைத்துள்ளார்.

blank

அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் மனித விழுமியங்களின் உன்னத கூறுகளான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, எல்லோரலாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது மறையாக விளங்கும் திருக்குறளை மையப்படுத்தி ‘உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்’ எனும் தொனிப்பொருளில் மாநாடு ஏற்பாட்டுக்குழு தலைவர் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துற பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றுவருகின்றது.

இதில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி சிறப்பு அதிதிகளாக ; கம்பன்கழக கம்பவாரி ஜெயராஜ் இந்து கலாச்சார அலுவலக திணைக்களப் பணிப்பாளர் ய.அநிருத்தனன்,  தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி த.கணேசரத்தினம் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,  துறைசார் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சுவாமி விபுரதனந்தர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலையணிந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related

Tags: 'Thirukkural Conference'BatticaloamilestoneTamils ​​in Eelam
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

Next Post

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

Related Posts

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை
இலங்கை

2026-06-28

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது
அம்பாறை

நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்
இலங்கை

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

2026-06-28
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு!

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!
அம்பாறை

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

2026-06-28
Next Post
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

0
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

0
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

0
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

0
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

2026-06-28
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

2026-06-28

Recent News

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

2026-06-28
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.