• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை! பிரான்ஸில் சுமார் 1,000 பேர் உயிரிழப்பு

Hanushya P by Hanushya P
2026/06/29
in உலகம், ஐரோப்பா, பிரான்ஸ்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதித்து வரும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் மட்டும் எதிர்பாராத விதமாக சுமார் 1, 000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள்நேற்று   தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பிரான்ஸ் பொதுச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘கடந்த ஜூன் 24 ஆம் திகதி முதல்இ முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 1, 000 மேலதிக மரணங்கள் பதிவாகியுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள்

உயிரிழந்தவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். நாட்டில் மிகக் கடுமையான வெப்ப அலையினால் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்ட பிராந்தியங்களிலேயே இந்த மரணங்கள் பெருமளவில் நிகழ்ந்துள்ளன.

தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய ‘இல்-டி-பிரான்ஸ்’ பிராந்தியத்தில், வீடுகளுக்குள் தனியாக வசித்து வந்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

‘நகரப் புறங்களில் தனிமையில் வாழும் மற்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் பலவீனமான மனிதர்கள் மீது அண்டை வீட்டாரும் பொதுமக்களும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். இந்த மனிதநேய ஒற்றுமை மட்டுமே இத்தகைய இயற்கை பேரிடர் காலங்களில் பல உயிர்களைக் காப்பாற்ற உதவும்.’ என சுகாதார அமைப்பு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரான்ஸின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பாதரசம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.

இரவு நேரங்களிலும் வெப்பம் தணியாததால், மனித உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் போனதே இந்த திடீர் மரணங்களுக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த உயிரிழப்பு எண்ணிக்கை முதற்கட்டத் தரவு மட்டுமே என்பதால், உண்மைப் பலி எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related

Tags: FranceHealth officialsHeat waveWestern European countries
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

Next Post

1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

Related Posts

1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!
உலகம்

2026-06-29
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
அமொிக்கா

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
உலகம்

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்வு!

2026-06-28
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
இங்கிலாந்து

புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை!

2026-06-28
Next Post
1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

0
1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

0
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை! பிரான்ஸில் சுமார் 1,000 பேர் உயிரிழப்பு

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை! பிரான்ஸில் சுமார் 1,000 பேர் உயிரிழப்பு

0
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.