• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

Hanushya P by Hanushya P
2026/06/30
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக 10,000 பவுண்ட் வரை திருப்பிச் செலுத்த வேண்டிய புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் Shabana Mahmood கருத்து வெளியிடுகையில், குறித்த தொகையை முழுமையாக செலுத்தும் வரை, சம்பந்தப்பட்டவர்கள் நிரந்தர குடியுரிமை நிலைக்கு (settled status) தகுதி பெற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறையின் கீழ், பாதிக்கப்படும் பெரியவர்கள், தங்களது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்பை கடந்த பின்னர், மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையைப் போன்ற வகையில் மாதாந்தம் ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் தஞ்சம் கோருவோருக்கான தங்குமிடம் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளுக்காக சுமார் 4 பில்லியன் பவுண்ட் செலவிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. இந்த செலவு அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“தஞ்சம் பெறுவதற்கான உதவி ஒரு உரிமையாகும். ஆனால், அதே நேரத்தில் அது ஒரு பொறுப்பும் ஆகும். எதிர்காலத்தில் பங்களிக்கக்கூடியவர்கள், பிரித்தானிய மக்களின் ஆதரவுக்கு உரிய முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே தஞ்சம் தொடர்பான செலவுகளை 1 பில்லியன் பவுண்ட் அளவில் குறைத்துள்ளதாகவும், புதிய நடவடிக்கைகள் மூலம் செலவுகளை மேலும் கட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: 00010Asylum seekersBritishGovernmentnew scheme
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

Next Post

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Related Posts

வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!
உலகம்

2026-06-30
சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!
அமொிக்கா

ட்ரம்புக்கு தொடரும் சட்ட பின்னடைவு

2026-06-30
வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை
இங்கிலாந்து

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

2026-06-30
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!
அமொிக்கா

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

2026-06-29
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!
அமொிக்கா

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

2026-06-29
Next Post
”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

0
ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.