• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
எக்குவாடோரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/01
in உதைப்பந்தாட்டம், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மெக்சிகோ சிட்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற போட்டியில் 10 வீரர்களுடன் ஆடிய எக்குவாடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமாக மெக்சிகோ, 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. 

மழையால் தாமதமான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜூலியன் குவினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த வெற்றியுடன் மெக்சிகோ, ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 16 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அல்லது கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளது.

மெக்சிகோ நகரில் நடைபெற்ற மெக்சிகோ மற்றும் எக்குவோடோர் இடையிலான ‘ரவுண்ட்-ஆஃப்-32’ ஆட்டம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு (01:00 GMT) தொடங்கவிருந்தது.

ஆனால், பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக அது ஒரு மணி நேரம் தாமதமானது.

எதிரணி வீரர் ஒருவருடனான மோதலின்போது தனது கைகளால் வாயை மூடிக் கொண்டு பேசியதற்காக கூடுதல் நேரத்தின் ஐந்தாவது நிமிடத்தில் பியரோ ஹிங்காபி (Piero Hincapie) ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எக்குவாடோர் அணி 10 வீரர்களுடன் ஆட்டத்தை நிறைவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: EcuadorFIFA World Cup.Mexicoஎக்குவாடோர்ஃபிஃபா உலகக் கிண்ணம்மெக்சிகோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

Next Post

வகுப்பறையில் நேர்ந்த பேரழிவு… கூரை இடிந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு!

Related Posts

வகுப்பறையில் நேர்ந்த பேரழிவு… கூரை இடிந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு!
உலகம்

2026-07-01
எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!
ஆசிரியர் தெரிவு

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

2026-07-01
கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!
அமொிக்கா

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

ஜனக பெரேரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் !

2026-06-30
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!
இலங்கை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

2026-06-30
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்
இலங்கை

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

2026-06-30
Next Post
வகுப்பறையில் நேர்ந்த பேரழிவு… கூரை இடிந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு!

வகுப்பறையில் நேர்ந்த பேரழிவு… கூரை இடிந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வகுப்பறையில் நேர்ந்த பேரழிவு… கூரை இடிந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு!

வகுப்பறையில் நேர்ந்த பேரழிவு… கூரை இடிந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு!

0
எக்குவாடோரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!

எக்குவாடோரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!

0
16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

0
எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.