• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்

உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்

ஜூன் மாதம் அதிக வெப்பநிலை பதிவு

Hanushya P by Hanushya P
2026/07/01
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் கடல்கள் இதுவரை பதிவாகாத அளவுக்கு அதிக வெப்பமான ஜூன் மாதத்தை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus Marine Service வெளியிட்ட தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 21.0 டிகிரி செல்சியஸ் (69.8 டிகிரி பாரன்ஹீட்) என பதிவாகியுள்ளது.

இந்த வெப்பநிலை, இதற்கு முன்னர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை சாதனைகளையும் முறியடித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும் உலகின் பெரும்பாலான கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக காணப்பட்டதாகவும், பரவலான கடல் வெப்ப அலைகள் ஏற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் வெப்ப அலைகள் தொடர்ந்து விரிவடைந்து, உலகின் மொத்த கடல் பரப்பளவில் சுமார் 82 சதவீதமான பகுதிகளை பாதித்துள்ளதாக Simon van Gennip தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியதரைக் கடல், மத்திய வட அட்லாண்டிக் கடல் மற்றும் பூமத்திய ரேகைப் பசிபிக் கடல் பகுதிகள் அதிக வெப்ப அழுத்தத்தை எதிர்கொண்ட முக்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

El Niño தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் புதிய வெப்ப சாதனைகள் பதிவாகக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடல் வெப்பநிலை அதிகரிப்பது கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள், மீன்பிடி வளங்கள் மற்றும் உலகளாவிய காலநிலை சமநிலைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related

Tags: June on recordopean Union's Copernicuswarmestworld's oceans
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகீஸ்வர பண்டார ஜூலை 08 வரை விளக்கமறியலில்!

Next Post

மட்டக்களப்பில் உணவு கடை தொகுதியில் தீ

Related Posts

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!
இலங்கை

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

2026-09-26
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!
இலங்கை

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

2026-09-26
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!
உலகம்

இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

2026-09-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

2026-09-26
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

2025 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2026-09-26
கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
உலகம்

கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

2026-09-26
Next Post
மட்டக்களப்பில் உணவு கடை தொகுதியில் தீ

மட்டக்களப்பில் உணவு கடை தொகுதியில் தீ

‘ஜெய் பீம்’ பட கூட்டணி மீண்டும் இணைப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

‘ஜெய் பீம்’ பட கூட்டணி மீண்டும் இணைப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

இலங்கைக்கான அன்றாட சேவையை அதிகரித்த கட்டார் ஏர்வேஸ்!

இலங்கைக்கான அன்றாட சேவையை அதிகரித்த கட்டார் ஏர்வேஸ்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

0
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

0
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

0
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

0
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: