• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டெங்கு காய்ச்சல் காரணமாக நுண்கலைப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

டெங்கு காய்ச்சல் காரணமாக நுண்கலைப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/02
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகம் ஜூலை 13 அன்று மீண்டும் திறக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: ColomboDenguesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்

Next Post

நியூசிலாந்தில் எல் நினோ நிலவுவதாக அறிவிப்பு!

Related Posts

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

நாவலவில் நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

2026-08-15
சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!
இலங்கை

சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

2026-08-15
தெல்லிப்பழை  துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்

2026-08-15
3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!
இலங்கை

3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
Next Post
நியூசிலாந்தில்  எல் நினோ நிலவுவதாக அறிவிப்பு!

நியூசிலாந்தில் எல் நினோ நிலவுவதாக அறிவிப்பு!

மொழி உரிமையும் மதிக்கப்படும் சமத்துவ இலங்கை நோக்கி உறுதிபூண்டுள்ளோம்

மொழி உரிமையும் மதிக்கப்படும் சமத்துவ இலங்கை நோக்கி உறுதிபூண்டுள்ளோம்

டெங்கு  நுளம்பு பெருக விட்டமையினால் ஹோமகம பணிமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு!

டெங்கு நுளம்பு பெருக விட்டமையினால் ஹோமகம பணிமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.