• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலையைச் சீர்செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் சிறை அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே மேற்கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

இந்தக் கொடிய கலவரத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறையிலிருந்து பல கைதிகளை வேறு திருத்தச் சிறைச்சாலைகளுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் மேலும் உரையாற்றிய அவர், 

இன்று காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்தது.

சண்டையைத் தடுக்க முயன்ற சிறை அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன், சிறையின் பிரதான நுழைவாயிலை நோக்கி விரட்டப்பட்டனர்.

சில கைதிகள் சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றனர்.

இதனால் அதிகாரிகள் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிறைச்சாலையின் ஆடவர் பிரிவில் உள்ள இரு எதிர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சிறை அதிகாரிகள் கைதிகளுக்குக் காலை உணவை வழங்கிக்கொண்டிருந்தபோது இந்த மோதல் தொடங்கியது.

இந்த வன்முறையில் பல சிறை அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

சிறைக்குள் பதட்டம் நீடித்தாலும், அதிகாரிகள் பிரதான நுழைவாயிலின் கட்டுப்பாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்தியதோடு, நிலைமையை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை அவர், உறுதிப்படுத்தினார்; இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தற்போதைய விவரங்களை ஏ.சி. கஜநாயக்க வெளியிடவில்லை.

சிறைச்சாலையின் ஆடவர் பிரிவில் மட்டுமே இந்த வன்முறை நிகழ்ந்ததாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரு தரப்பு குழுக்களுக்கு இடையிலான மோதலே இதற்குக் காரணம் என்றும் அவர் விவரித்தார்.

இதற்கிடையில், சிறைக்காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைச்சாலை அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறிய கஜநாயக்க, கைதிகளின் உறவினர்கள் அமைதி காக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Related

Tags: GajanayakeNegombo Prison.சிறைச்சாலைநீர்கொழும்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

Next Post

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு!

Related Posts

மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்
இலங்கை

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு!

2026-07-06
கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!
இலங்கை

கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

2026-07-06
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?
இலங்கை

1,252 புதிய முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான நியமனங்கள் நாளை!

2026-07-06
வரி கொள்கையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு – ஆண்டி பர்ன்ஹாம் சுட்டிக்காட்டு
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பாரிய மாற்றம்: அன்டி பர்ன்ஹாமின் புதிய திட்டம் வெளியீடு!

2026-07-06
தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு!
இந்தியா

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு!

2026-07-06
அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!

2026-07-06
Next Post
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! - சஜித் குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!

0
கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

0
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

1,252 புதிய முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான நியமனங்கள் நாளை!

0
வரி கொள்கையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு – ஆண்டி பர்ன்ஹாம் சுட்டிக்காட்டு

பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பாரிய மாற்றம்: அன்டி பர்ன்ஹாமின் புதிய திட்டம் வெளியீடு!

0
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!

2026-07-06
கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

2026-07-06
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

1,252 புதிய முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான நியமனங்கள் நாளை!

2026-07-06
வரி கொள்கையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு – ஆண்டி பர்ன்ஹாம் சுட்டிக்காட்டு

பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பாரிய மாற்றம்: அன்டி பர்ன்ஹாமின் புதிய திட்டம் வெளியீடு!

2026-07-06

Recent News

மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!

2026-07-06
கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

2026-07-06
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

1,252 புதிய முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான நியமனங்கள் நாளை!

2026-07-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.