• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/10
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு மற்றொரு நீண்ட வெப்ப அலையினை எதிர்நோக்கும் வேளையில், வறட்சி நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், மேலும் பல மில்லியன் இங்கிலாந்து மக்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.

ஒரு ஆண்டில் 34 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை எட்டை எட்டியதன் மூலம் இங்கிலாந்தில் வியாழக்கிழமையன்று (09) மற்றொரு சாதனை முறியடிக்கப்பட்டது;

1976 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளின் கோடைக்காலத்தில் பதிவான ஏழு நாட்கள் என்ற முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை இது கடந்துவிட்டது.

நாட்டின் சில பகுதிகளில் வறட்சி நிலவுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து அதிகாரிகள் அண்மையில் எச்சரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஈஸ்ட் ஆங்லியா, டெவோன் மற்றும் கார்ன்வால் ஆகிய பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நீர் நிறுவனங்களும் பற்றாக்குறையாகி வரும் வளங்களைச் சமாளிக்கப் போராடி வருகின்றன.

இந்த நிலையில் இன்று (10) காலை, இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தனது 50 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான (hosepipe) தடையை ‘ஆங்லியன் வாட்டர்’ (Anglian Water) நிறுவனம் அறிவித்தது.

அதன்படி, சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல், வாடிக்கையாளர்கள் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கோ, கார்களைக் கழுவுவதற்கோ அல்லது நீச்சல் மற்றும் சிறுவர் குளங்களை நிரப்புவதற்கோ குழாய்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதேநேரம், கேம்பிரிட்ஜ் வாட்டர் நிறுவனமும் தனது 350,000 வாடிக்கையாளர்களுக்கு தற்காலிக குழாய் நீர் பயன்பாட்டுத் தடையை அறிவித்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் அந்நிறுவனம் இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இது தவிர சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம், ஜூலை 3 அன்று கென்ட் மாகாணத்தின் பல பகுதிகளில் குழாய் நீர் பயன்பாட்டிற்குத் தடை விதித்தது.

Related

Tags: Hosepipe banukஇங்கிலாந்துநீர் பாவனைவெப்ப அலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

Next Post

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல்

Related Posts

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி
இங்கிலாந்து

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி

2026-08-24
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

2026-08-24
எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!
இலங்கை

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

2026-08-24
திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!
இலங்கை

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

2026-08-24
எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

2026-08-24
நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?
உலகம்

நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?

2026-08-24
Next Post
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல்

தெற்காசிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு

தெற்காசிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

0
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

0
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

0
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.