• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/12
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்துகம நெபட பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை

மத்துகம நெபட வீதியில் உரகளஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு 8.15 துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்கூட்டர் ரக மோடர்hர் சைக்கிளில் வருகைதந்த அடையாளந்தெரியாத இருவர் துப்பாக்கி சூடு மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

டீ 56 ரக துப்பாக்கியினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் இதன்போது சுமார் 30 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடு மதுஷ என்பவரின் வீட்டினை இலக்குவைத்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் குடு ஷாந்த என்பவரின் உதவியாளர் என்பது பொலிஸ விசாரணைகளில் தெரியவந்துள்ளது

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மத்துகம பகுதியில் அசங்க என்பவரின் மனைவி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குடு மதுஷவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது

எனவே இந்த துப்பாக்கி சூடு: பழிவாங்கல் செயற்பாடு அல்லது போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

எனினும் மதுஷ என்ற நபர் தற்போது நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சந்தரப்பத்தில் அவரது வீட்டில் அவரின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் இருந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் மதுகம பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

துப்பாக்கி தாரிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியல் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதுடன் அதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

Related

Tags: gunshootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

Next Post

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

Related Posts

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.
இலங்கை

2026-07-12

2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 இல் சமர்ப்பிப்பு!

2026-07-12
டெங்கு பரவல் காரணமாக மூடப்பட்ட கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!

மட்டக்களப்பில் அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மாநாடு !

கோலாகலமாகத் துவங்கியது 2026 ஸ்ரீலங்கா கால்பந்து சுப்பர் லீக் தொடர்!
இலங்கை

கோலாகலமாகத் துவங்கியது 2026 ஸ்ரீலங்கா கால்பந்து சுப்பர் லீக் தொடர்!

2026-07-12
Next Post
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

0

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

0
கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

0

2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 இல் சமர்ப்பிப்பு!

0

2026-07-12
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

2026-07-12
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

2026-07-12
கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

2026-07-12

2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 இல் சமர்ப்பிப்பு!

2026-07-12

Recent News

2026-07-12
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

2026-07-12
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

2026-07-12
கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

2026-07-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.