• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யுக்திய சுற்றிவளைப்பில்  6 ஆயிரம் பேர் கைது

பொலிஸ் அதிகாரிகளாக அடையாளப்படுத்திக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/14
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று வருடங்களுக்கும் மேலாக நாட்டின் 15 பொலிஸ் பிரிவுகளில் உள்ள மக்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம், பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்த
மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 40, 44 மற்றும் 45 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரும் உடுநுவர, தவுலகல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்கள், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தனியாகச் செல்லும் நபர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைத்து, இவ்வாறு பொலிஸ் அதிகாரிகள் அல்லது சி.ஐ.டி அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சோதனையிடுவது போல நடித்து, அந்த மக்களிடமும் அவர்களின் வீடுகளிலும் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறாக 2023ஆம் ஆண்டு முதல் இவர்கள் பேராதனை, கண்டி, கொழும்பு கொம்பனித்தெரு, கிராண்ட்பாஸ், மாவனெல்லை, நாரம்மல, பிலிமத்தலாவை, தவுலகல, கம்பளை, கலஹா, கேகாலை, கடுகன்னாவை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தக் கொள்ளைச் சம்பவங்களை நடத்தியுள்ளனர்.

வீடுகளைச் சோதனையிடுவது போல நடித்து, அந்த வீட்டில் உள்ளவர்களை ஒரே இடத்தில் இருக்கச் செய்து, வீடுகளில் இருந்த பணம் மற்றும் சொத்துக்களையும் இவ்வாறே கொள்ளையடித்துள்ளனர்.

கம்பளை பகுதியில் இடம்பெற்ற இவ்வாறானதொரு கொள்ளைச் சம்பவத்தின் பின்னர் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், பேராதனை நகரில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏனைய இருவரும் பிலிமத்தலாவை நகரில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுக்கு பலத்த அடிமையாக இருந்த இம்மூவரும், கொள்ளையடித்த பணம் முழுவதையும் அதற்காகவே செலவிட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு பல்வேறு நகரங்களில் விற்கப்பட்டுள்ளதுடன், கண்டி நகரில் உள்ள ஒரு இடத்தில் அவ்வாறு விற்கப்பட்ட ஒரு தொகுதி தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவர்களிடமிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, கத்தி, போதை மாத்திரைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்டவர் கைது!

Next Post

இலங்கையில் விரைவில் பயணிகள் ட்ரோன் சேவை!

Related Posts

ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!
இலங்கை

2026-10-13
ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!
BREAKING

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு அடுத்த ஆண்டிலும்!
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு அடுத்த ஆண்டிலும்!

2026-10-13
Next Post
இலங்கையில் விரைவில் பயணிகள் ட்ரோன் சேவை!

இலங்கையில் விரைவில் பயணிகள் ட்ரோன் சேவை!

பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

வடமேற்கு மாகாணத்தில் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவத் தேர்வு குறித்த அறிவிப்பு!

சட்டவிரோத 5,386 சாம்பூ பக்கெட்டுகள் மீட்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

0
ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

0
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

0
சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

0
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

0
ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

2026-10-13
ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-10-13
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

2026-10-13
சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

2026-10-13
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

2026-10-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: