• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை – டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு!

மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை – டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/14
in அமொிக்கா, ஈரான், உலகம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், “ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேசிய ட்ரம்ப்,
“ஈரானின் கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிந்துவிட்டன , அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டன எனவும் அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் கொமெய்னி இறந்துவிட்டார். மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை” எனவும் தெரிவித்தார்.

ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் , அவரது மகன் மோஜ்தபா கொமெய்னி, புதிய ஆன்மீக தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஒன்றில் மோஜ்தபா கொமெய்னியும் பலத்த காயமடைந்ததாகவும், தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன்காரணமாக, ஈரான் மற்றும் இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் , மோஜ்தபா கொமெய்னி 90 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று ட்ரம்ப் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: AmericaIranWarworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பதுளை மாநகர சபையிலிருந்து NPP உறுப்பினர் விலகல்!

Next Post

நாடுமுழுவதும் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பம்!

Related Posts

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!
உலகம்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

2026-10-11
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

2026-10-11
ரியாத் விமான நிலையம் மீது ஹவுத்திகள் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

ரியாத் விமான நிலையம் மீது ஹவுத்திகள் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு!

2026-10-11
ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

2026-10-10
பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-10-10
இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!
உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!

2026-10-09
Next Post
நாடுமுழுவதும்  887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும்  திட்டம் ஆரம்பம்!

நாடுமுழுவதும் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பம்!

தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

யாழ்ப்பாணத்தில் சிறை உத்தியோகத்தர் மீது விளக்கமறியல் கைதி தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் சிறை உத்தியோகத்தர் மீது விளக்கமறியல் கைதி தாக்குதல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

0
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

0
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

0
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

0
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: