• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைதியின்மை

Hanushya P by Hanushya P
2026/07/16
in இலங்கை, கிளிநொச்சி, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா,  பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும்,  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்,  திணைக்கள அதிகாரிகள்,  பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வி,  சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. குறித்த கூட்டத்தில் விவசாயம் தொடர்பில் ஆரயப்பட்டது. இதன்போது கிளிநொச்சி திருவையாறு பகுதியில் விவசாய செய்கை தேசிய வேலைத்திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சாட்டினார்.

குறித்த விடயம் தொடர்பில் விமர்சன கருத்துக்களை முன்வைத்த அர்ச்சுனா இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதன் காரணமாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட வருகை தந்திருந்த அதிகாரிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் செளியேறினர். இதனால் குறித்த அபிவிருத்திக்குழு கூட்டம் அதிகாரிகளின் வெளியேற்றத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

Related

Tags: committee meetingconference hall.e Coordination CommitteeKilinochchi District.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

Next Post

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

Related Posts

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார
இலங்கை

2026-08-26
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

அதிவேக  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

இலங்கை கடற்படையில் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவாக பேருந்து தரிப்பிடம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு
இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

2026-08-26
Next Post
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

'பிரிட்டிஷ் ஸ்டீல்' நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது - வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

0
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

0
290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.