• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/17
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

காற்று:

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை இருக்கும். புத்தளம் வழியாக சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 

திருகோணமலை வழியாக வாகரை முதல் காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

கடலின் நிலை:

புத்தளம் வழியாக சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். திருகோணமலை வழியாக வாகரை முதல் காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

Related

Tags: Weatherவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

Next Post

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

Related Posts

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!
இலங்கை

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

2026-10-17
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

2026-10-17
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!
இலங்கை

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

2026-10-17
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!
இலங்கை

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

2026-10-17
சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.
ஆசிரியர் தெரிவு

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.

2026-10-17
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
இலங்கை

673,000 சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்!

2026-10-17
Next Post
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

0
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

0
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

0
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

0
இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: