• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

Hanushya P by Hanushya P
2026/07/20
in உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்​ரோ​வில் இருந்து விஞ்​ஞானிகள் தொடர்ந்து விலகி வரு​வதை அடுத்​து அவர்​களது விருப்ப ஓய்வு மற்​றும் ராஜினாமா விதி​களை மத்​திய அரசு கடுமை​யாக்கி உள்​ளது.

இந்​தி​யா​வின் மிக முக்​கிய விண்​வெளித் திட்​ட​மான ‘ககன்​யான்’ (மனிதனை விண்​வெளிக்கு அனுப்​பும் திட்​டம்) மற்​றும் இதர முக்கியத் திட்​டங்​களில் பணி​யாற்​றும் ‘குரூப் ஏ’ பிரிவு விஞ்ஞானிகள் மற்​றும் தொழில்​நுட்ப வல்​லுநர்​களின் ராஜி​னாமா அல்​லது விருப்ப ஓய்வு கடிதங்​களை இனி வழக்​க​மான நடை​முறை​யாக ஏற்று ஒப்​புதல் அளிக்​கக் கூடாது என்று இஸ்​ரோ​வின் முக்​கிய மையங்​களுக்கு மத்​திய விண்​வெளித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்​பி​யுள்​ளது.கடந்த 2020ம் ஆண்டு கொண்​டு​வரப்​பட்ட விதி​யின்​படிஇ இஸ்ரோவின் அந்​தந்த விண்​வெளி மைய இயக்​குநர்​களே விஞ்ஞானிகளின் ராஜி​னாமா மற்​றும் விருப்ப ஓய்வு கடிதங்​களை ஏற்று ஒப்​புதல் அளிக்க அதி​காரம் வழங்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால் தற்​போது ஏற்​பட்​டுள்ள விஞ்​ஞானிகளின் தொடர் வில​கல் காரணமாக தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த திட்​டங்​கள் பாதிக்கப்படு​வதைத் தவிர்க்​கும் வகை​யில்,  இந்த அதி​காரம் மீண்டும் மத்​திய விண்​வெளித் துறை​யின்  நேரடி கட்டுப்பாட்டிற்கே கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

பெங்​களூரு யூ.ஆர்.ராவ் செயற்​கைக்​கோள் மையம்,  திருவனந்தபுரம் விக்​ரம் சாரா ​பாய் விண்​வெளி மையம் உள்ளிட்ட அனைத்து இஸ்ரோ மையங்​களுக்​கும் இந்த புதிய உத்​தரவு பிறப்பிக்கப்பட்டுள்​ளது. இனி விஞ்​ஞானிகளின் ராஜி​னாமா கடிதங்களை இறுதி ஒப்​புதலுக்​காக,  அந்​தந்த மைய இயக்குநர்களின் தெளிவான பரிந்​துரைகளு​டன் விண்வெளித் துறைக்​கு அனுப்​ப வேண்டியது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

Related

Tags: central governmentdeparture of scientistsISROvoluntary retirement
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

Next Post

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

Related Posts

புனிதப் பயணங்களுக்குத் தடை இல்லை: தொழிலாளர் அமைச்சு!
இலங்கை

2026-07-20
மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!
ஆசிரியர் தெரிவு

பணமழை பொழிந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்: வெற்றியாளரான ஸ்பெய்னுக்கு ஜாக்பாட்!
உதைப்பந்தாட்டம்

பணமழை பொழிந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்: வெற்றியாளரான ஸ்பெய்னுக்கு ஜாக்பாட்!

2026-07-20
ட்ரம்பின் உத்தரவால் ஆசிய சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

தாக்குதல்கள் விரிவடையும் நிலையில் எண்ணெய் விலை 90 டொலர்களை கடந்தது!

2026-07-20
ஒன்பதாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!
ஆசிரியர் தெரிவு

ஒன்பதாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

2026-07-20
அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளத் தீர்மானம்!
இலங்கை

அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளத் தீர்மானம்!

2026-07-20
Next Post
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

0
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

0
புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

0
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

0
மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.