• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

Hanushya P by Hanushya P
2026/07/20
in ஆன்மீகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை இஸ்கான் கோயிலின் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் ‘இஸ்கான்’ கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் பாரம்பரியமிக்க ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.

வண்ண மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேர், நீலாங்கரையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. மதியம் 3 மணி அளவில் ஜெகந்நாதர்,  பலதேவர்,  சுபத்ரா தேவி சிறப்பு அலங்காரத்தில் ரதத்தில் எழுந்தருளினர்.மதியம் 3.30 மணி அளவில் மங்கல வாத்தியங்கள் முழங்கஇ ‘ஹரே கிருஷ்ணா’ கோஷமிட்டபடி திரளான பக்தர்கள்,  பொதுமக்கள் வடம்பிடித்து இழுக்க,  ரத யாத்திரை தொடங்கியது. நீலாங்கரையில் தொடங்கிய ரத ஊர்வலம் வெட்டுவாங்கேணி,  ஈஞ்சம்பாக்கம் வழியாகச் சென்றது.

வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ‘ஹரிநாம சங்கீர்த்தனம்’ பாடி, தாளத்துக்கு ஏற்ப நடனமாடினர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த ஊர்வலத்தில் இணைந்து, சுவாமி தரிசனம் செய்து ரதத்தை இழுத்தனர்.

ரத யாத்திரை மீண்டும் அக்கரை இஸ்கான் கோயிலை வந்தடைந்ததும், சுவாமிக்கு மகா தீபாராதனை (ஆரத்தி) நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.

Related

Tags: 46th annualChennaiDevoteesholding the rope.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

Next Post

ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!

Related Posts

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
ஆன்மீகம்

2026-06-26
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்
ஆன்மீகம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்

2026-06-25
வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா
ஆன்மீகம்

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா

2026-06-10
மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை
ஆன்மீகம்

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

2026-06-02
பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
Next Post
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!

0
46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

0
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

0
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

0
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!

2026-07-20

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.