• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/22
in உலகம், ஐரோப்பா, பிரான்ஸ், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

2027 ஜனவரி முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

இதன் மூலம், இளைஞர்கள் இத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பிரான்சில் உள்ள அனைவரும் தங்கள் வயதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்குகிறது.

சிறுவர்களின் மனநலம் குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் இது போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்கி வரும் சூழலில் இச்சட்டம் வருகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.

தனது பத்தாண்டு கால பதவிக்காலத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இதனை அறிமுகப்படுத்துவதாக அவர் உறுதியளித்திருந்தார்.

இந்தச் சட்டத்தின் நடைமுறைச் சாத்தியம் குறித்துச் சிலர் சந்தேகம் எழுப்பியிருந்தாலும், வயது சரிபார்ப்பை அமுல்படுத்துவதற்கான இணையவழித் தொழில்நுட்பக் கருவிகள் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அரசு வலியுறுத்திக் கூறியுள்ளது.

இடதுசாரிகள் தரப்பிலிருந்து சில விமர்சனங்கள் எழுந்த போதிலும், பிரெஞ்சு செனட் மற்றும் தேசிய சட்டமன்றம் ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை அன்று இந்தத் தடையை ஏற்றுக்கொண்டன.

கடந்த சில மாதங்களாக ஐரோப்பா முழுவதும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஜூன் மாதத்தில், முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர்கெய்ர் ஸ்டார்மர், 2027 ஜனவரி முதல் இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: FranceSocial mediaசமூக ஊடக தடைபிரான்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

Next Post

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

Related Posts

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!
இலங்கை

2026-07-22
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

முச்சக்கர வண்டி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு; 3 மாணவர்கள் காயம்!

போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! 
ஆசிரியர் தெரிவு

போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! 

2026-07-22
Next Post
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

0
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

0
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

0
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

0

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

0
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

2026-07-22
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

2026-07-22
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

2026-07-22
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

2026-07-22

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

2026-07-22

Recent News

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

2026-07-22
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

2026-07-22
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

2026-07-22
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

2026-07-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.