• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டெல்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தான் –  480க்கும் மேற்பட்ட  சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/24
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டெல்லி பொலிஸார் முடக்கியுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் சிலர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

எனவே, இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லி நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தூண்டி , இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தானில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தப் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை கண்டறிந்து, அதனை டெல்லி பொலிஸார் முடக்கி உள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி பொலிஸ் உதவி ஆணையர் சுமித் ஜா எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக ஊடகக் கணக்குகளில், போராட்டம் குறித்து பகிரப்படும் போலியான தகவல்களை இளைஞர்களும், மாணவர்களும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

மேலும், இந்த சமூக விரோத ஊடகக் கணக்குகள், ஆப்பரேஷன் சிந்தூர் நிகழ்வின் போதும் தீவிரமாக செயல்பட்டதாகவும், தற்போதைய போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

Related

Tags: india newsNEW DELLHIPakistanprotest
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

Next Post

முறையாக இறந்த சடலங்களை செம்மணியில் அடக்கம் செய்வதில்லை – வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பு!

Related Posts

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!
அமொிக்கா

2026-07-24
புது டெல்லியில் மாணவர்கள் போராட்டத்திற்கு  சச்சின் டெண்டுல்கர்  ஆதரவு!
இந்தியா

பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்!
உலகம்

வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடியின் காணொளி செய்தி!

இராணுவ பலத்தை அதிகரிக்க அமெரிக்காவின் 111 இலட்சம் கோடி ரூபாய் திட்டம்!

இலங்கை விளையாட்டின் எதிர்காலம்: உறுதியான திட்டம் தேவை
இலங்கை

இலங்கை விளையாட்டின் எதிர்காலம்: உறுதியான திட்டம் தேவை

2026-07-24
Next Post
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

முறையாக இறந்த சடலங்களை செம்மணியில் அடக்கம் செய்வதில்லை - வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

முறையாக இறந்த சடலங்களை செம்மணியில் அடக்கம் செய்வதில்லை – வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பு!

0
டெல்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தான் –  480க்கும் மேற்பட்ட  சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்!

டெல்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தான் – 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்!

0
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

0
பிரித்தானியாவில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் திட்டம்

லண்டனில் இருந்து வடக்கிற்கு அதிகாரம்! “No.10 North” மூலம் புதிய அத்தியாயம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.