• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/29
in ஆபிாிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கொங்கோகுடியரசில் பதிவான எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,360 ஆக உயர்ந்துள்ளதாக
அரசாங்கத் தரவுகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,487-ஐ எட்டியுள்ளது.

2018-2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருந்தொற்றைப் போலவே தற்போதைய நிலைமையும் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்களின் தரவுகளின்படி, அந்தக் காலகட்டத்தில் உகாண்டாவில் 3,400 எபோலா பாதிப்புகளும், 2,200 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

2014-2016-ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் பதிவான எபோலா பெருந்தொற்று, வரலாற்றிலேயே மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.

அந்தக் காலகட்டத்தில், 28,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 11,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

Related

Tags: africaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

Next Post

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

Related Posts

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 
இலங்கை

2026-07-29

இங்கிலாந்து

பிரதான எதிர்ச்கட்சி தலைவர்களுடன் பிரதமர் அன்டி பே(ர்)னாம் இன்று சந்திப்பு!

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !
இந்தியா

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!
உலகம்

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

2026-07-29
Next Post
ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது.

0
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

0
ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

0
கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

0
பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

0

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது.

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

2026-07-29
ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

2026-07-29
கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

2026-07-29
பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

2026-07-29

Recent News

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது.

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

2026-07-29
ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

2026-07-29
கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

2026-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.