• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

Hanushya P by Hanushya P
2026/07/31
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டம் ஒலுவில் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் வளாகத்தில் நடப்பட்டிருந்த பேரீச்ச மரத்திலிருந்து முதன்முறையாகப் பேரிச்சம் பழங்கள் அறுவடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (31) சிறப்பாக நடைபெற்றது.

சுமார் மூன்று தசாப்த கால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பள்ளிவாயல் வளாகத்தில் காய்த்துப் பழுத்துள்ள இந்த அருள் நிறைந்த பேரீச்சம்பழங்கள் ஊர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019.02.04 ஆம் திகதிஇ நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒலுவில் BSD (2002 – O/L)  அமைப்பின் ஏற்பாட்டில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஆலோசனைக் கமைய சுமார் 10 பேரீச்ச மரங்கள் நடப்பட்டன.

அதில் ஒரு மரத்தில் காய்த்துப் பழுத்த அருள்மிக்க பேரீச்சம் பழங்கள் இன்று வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள்,  ஊர் பொதுமக்கள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இன்று (31) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 5 பழங்கள் கொண்ட ஒரு பைக்கட் ரூபா 1,000/- எனும் நன்கொடை அடிப்படையில் பள்ளிவாயலின் வளர்ச்சிக்காக விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.சுமார் மூன்று தசாப்தங்கள் கடந்து,  பள்ளிவாயல் வளாகத்தில் விளைந்துள்ள இந்த அருள் நிறைந்த பேரிச்சம்பழங்களை ஊர் மக்கள் சுவைத்து மகிழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் பள்ளிவாயல் நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

எமது ஊர் மண்ணில் இறைவனின் மாளிகையிலேயே காய்த்துப் பழுத்த இந்த அருள்மிக்க பேரிச்சம் பழங்களை பள்ளிவாயலின் வளர்ச்சிக்கான மேலான நன்கொடைகளைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். குறைந்த அளவிலான பழங்களே உள்ளதால் முந்துபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகம் கேட்டுள்ளது.

Related

Tags: Ampara districthappinesshistoric eventtree planted
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

Next Post

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

Related Posts

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்
இலங்கை

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி
இலங்கை

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
அம்பாறை

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

2026-09-15
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
Next Post
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் - 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

0
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

0
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

0
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

0
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

0
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

2026-09-15
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.