• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/01
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய லண்டனில் சீனாவின் மிகப் பெரிய தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் தூதரக கட்டுமானத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரோயல் மிண்ட் கோர்ட்’ (Royal Mint Court ) குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள இந்த தூதரகம் தொடர்பில் , அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த தூதரகம் அமைந்தால் சீன எதிர்ப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் மனித உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், உளவு பார்க்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாடியிருந்தனர்.

எனினும், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வீடமைப்பு அமைச்சுமும் உள்ளூர் நிர்வாகமும் அனைத்து விடயங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்னரே சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி குடியிருப்புவாசிகளின் மனுவை நிராகரித்தது.

சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், பிரித்தானியாவிலேயே மிகப்பரிய தூதரக வளாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குடியிருப்புவாசிகள் அமைப்பின் தலைவர் லூக் பொல்லார்ட் ( Luke Pollard ) தெரிவித்துள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !

Next Post

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு !

Related Posts

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்
இலங்கை

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

2026-09-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

2026-09-15
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
இங்கிலாந்து

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி
இலங்கை

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
Next Post
ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு !

அதிகரித்துவரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் அவதி!

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் - இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

0
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

0
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

0
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.