• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

Hanushya P by Hanushya P
2026/08/03
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும்,  அரச சார்பற்ற நிறுவனங்களையும்,  ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில 2022 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச கொண்டு வந்த வரைபினையும், 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்த வரபினையும் அடியொற்றியதாக இன்னும் மோசமாக விரிவுபடுத்தப்பட்டு தற்போதைய அரசாங்கம் மிகப் பாரதூரமான விளைவுகளை கொண்டு வருவதாகதான் இது சம்பந்தமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சட்டத்தரணிகள்,  ஆய்வாளர்கள்,  கருது தெரிவிக்கின்றார்கள். சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தெரிவித்தார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும்இ ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கொண்டுவர இருக்கின்ற சட்ட வரைவு தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள்இ அரச சார்பற்ற அமைப்புக்கள் போன்றவற்றிற்கு இவ்விடையம் தொடர்பில் விளக்களிக்கும் நிகழ்வு நேற்று விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியர் விடுதியில் நடைபெற்றது. இதன்போது வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இவ்விடயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல. இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். சமீபகாலமாக இதனை நாம் பார்க்கின்றபோது கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2018 ஆம் ஆண்டில் இது முதன் முதலாக பேசப்பட்டது. அப்போது அந்த அரசாங்கத்தால் இது சம்பந்தமான வரைபு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த வரைபிலே இருந்த சில விடயங்கள் அடிப்படை உரிமையிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மீது அரசியல் தலையீடுகளையும் கொண்டுவரும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதற்காக ஊடகவியலாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,  அரசு சார்பற்ற நிறுவனங்கள்,  மனித உரிமை சார்ந்த நிறுவனங்கள்,  போன்ற அமைப்புகள் எல்லாம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்த நிலையில்தான் அந்த வரைபு சட்டமாக்கப்படுகின்ற முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நிலைமை காரணமாக இச்சட்டத்தை முன்னெடுப்பதில் உரிய காலம் அவர்களுக்கு இல்லாததனால் அது கைவிடப்பட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வந்ததன் பின்னர் 2022 ஆம் ஆண்டு இதே விடையத்தைக் கதைப்பதற்கான ஒரு சட்ட வரைவு உண்டு கொண்டுவரப்பட்டது. அதுவும் பொருளாதார பிரச்சினை கோவிட் பிரச்சனை,  என்ற காரணங்களால் அதுவும் கைவிடப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த வரவிலும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கொண்டு வருகின்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அதுவும் சட்டமாக கொண்டு வரப்படவில்லை.

பின்னர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்தபோது 2024 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும்இ அரச சார்பற்ற அமைப்புகளையும் ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என்ற கோதாவில் மீண்டும் இந்த சட்டத்துக்குரிய செயற்பாட்டை ஆரம்பித்திருந்தார். அந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.

அந்த 2024 ஆம் ஆண்டு வரைவு சம்பந்தமாகவும் பலதரப்பட்ட குழுக்கள் மிகவும் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். .

அந்த வரைவு சமூகத்திற்கு முரணான சமூக செயற்பாடுகளை மழுங்கடிக்கின்ற மனித உரிமைகளை மீறுகின்ற செயற்பாடுகளை கொண்ட அமைந்தது என எடுத்துரைக்கப்பட்டிருந்தன.

இப்போது மீண்டும் அதனை இந்த தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் மாதம் அதே சட்ட வரைவை வெளியில் கொண்டு வந்திருக்கின்றது அந்த வரைவானது 2022 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச கொண்டு வந்த வரைபினையும் 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்த வரபினையும் அடியொட்டியதாக இன்னும் மோசமாக விரிவுபடுத்தப்பட்டு மிகப் பாரதூரமான விளைவுகளை கொண்டு வருவதாகதான் இது சம்பந்தமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சட்டத்தரணிகள், ஆய்வாளர்கள்,  கருத்து தெரிவிக்கின்றார்கள் என்னுடைய பார்வையும் அவ்வாறுதான் இது அமைந்திருக்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.

அதாவது அரசாங்கங்கள் மாறி இருக்கின்றதே தவிர அவர்களுடைய அணுகுமுறைகள் சம்பந்தமாக சிந்தனை மாற்றம் எந்த விதமான முரண்பட்டதாகவும் எவ்விதத்திலும் மேம்பட்டதாகவும் இருக்கவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஊடகவியலாளர்கள்,  சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள்,  இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: -governmentalbasis that NGOsGotabaya Rajapaksaserious consequences.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களனி ஆற்றங்கரையில் பெரும் வெள்ளப்பெருக்கு குறித்த எச்சரிக்கை!

Next Post

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

Related Posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!
இலங்கை

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

2026-09-15
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2026-09-15
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
Next Post
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

0
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

2026-09-15
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2026-09-15
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.