• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/06
in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மெட்டா’ நிறுவனத்தின் சமூக வலைதளங்களான, ‘இன்ஸ்டாகிராம், பேஸ்புக்’கில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோவை நீக்கியது, குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள் மற்றும் போலி வீடியோக்களை அனுமதித்தது போன்றவற்றுக்கு, ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் அவற்றின் ஒழுங்குமுறை’ என்ற தலைப்பில், பார்லிமென்ட் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

இதில், மத்திய உள்துறை, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள், ‘கூகுள், எக்ஸ், யு டியூப், ஸ்நாப்சாட்’ மற்றும் பேஸ்புக் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சந்திப்பு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவு தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம் குறித்து, நிறுவன அதிகாரிகளிடம் குழு விளக்கம் கேட்டது.

மேலும், ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மூன்று நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பியது.

இதற்கிடையே மெட்டா நிறுவனத்தின் கொள்கை விவகாரங்களுக்கான சர்வதேச அதிகாரி ஜோயல் கப்லான் தலைமையிலான குழுவினர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர் கிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தனர்.

Related

Tags: Face Bookindia newsMark ZuckerbergNarendra Modiworld
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

Next Post

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

Related Posts

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!
அமொிக்கா

2026-08-06
கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

2026-08-06
மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!
உதைப்பந்தாட்டம்

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

2026-08-06
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமொிக்கா

சோதனையின் போது தவறுதலாக இணைய அணுகல் பெற்ற மெட்டா AI!

2026-08-06
கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, ஆட் கடத்தல்காரர்கள் புதிய வலையமைப்பை நிறுவியுள்ளதாக தகவல்!
இங்கிலாந்து

சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, ஆட் கடத்தல்காரர்கள் புதிய வலையமைப்பை நிறுவியுள்ளதாக தகவல்!

2026-08-06
Next Post
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

0
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

0
கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

0
மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.