• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு

Hanushya P by Hanushya P
2026/08/14
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் சர்வதேச நீர் முகாமத்துவ நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்,  விவசாயம்,  மக்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி என்பன அனைத்தும் நிலத்தடி நீர்வளத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது ஒரு சுற்றுச்சூழல் நடவடிக்கை மட்டுமல்ல,  மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் தேசியப் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்நிகழ்வில் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள்,  பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி,  வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்,  விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியாளர்கள்,  துறைசார் அதிகாரிகள்,  மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: auspicesBritish High Commissiongroundwater managementWorkshop
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

543 மக்களவை இடங்கள் தொடர வேண்டும்: மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம்!

Next Post

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

Related Posts

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம் – பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!
இலங்கை

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம் – பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

2026-08-14
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பெண்ணொருவின் அந்தரங்கப் புகைப்படங்கள் பகிர்வு: ஒருவர் கைது

2026-08-14
‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது
அம்பாறை

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது

2026-08-14
நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்
இலங்கை

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்

2026-08-14
சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை
அம்பாறை

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

2026-08-14
வத்தளை துப்பாக்கி சூடு; இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விமான நிலையத்தில் கைது!
இலங்கை

வத்தளை துப்பாக்கி சூடு; இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-08-14
Next Post
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.