• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/14
in கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டு நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இந்த அணிக்கு சமரி அத்தப்பத்து தலைமை தாங்குவார்.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியானது, ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 13 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு  T20 போட்டியாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன, மேலும் இலங்கை மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

சமரி அத்தப்பத்து தலைமையிலான இலங்கை அணியில் 15 வீராங்கனைகள் இடம்பெறுவார்கள்.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த நிமாஷா மீப்பாகே, மால்கி மதர மற்றும் ரஷ்மிகா செவ்வண்தி ஆகியோர் இந்த ஆண்டுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக, தேவ்மி விஹங்கா, மிதாலி அயோத்யா மற்றும் சேத்தனா விமுக்தி ஆகிய மூவரும் இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மகளிர் அணி, நடப்பு ஆசிய கிரிக்கெட் சாம்பியனாக இந்த ஆண்டு ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பையின் ‘B’ பிரிவில் இலங்கை மகளிர் அணி போட்டியிடுகிறது.

இப்பிரிவில் பங்களாதேஷ் , ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இத்தொடரின் பூர்வாங்கச் சுற்றில் இலங்கை மகளிர் அணியின் முதல் ஆட்டம் ஆகஸ்ட் 29 அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராகவும், இரண்டாவது ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இந்தோனேசியாவிற்கு எதிராகவும் நடைபெறும்.

பூர்வாங்கச் சுற்றில் இலங்கை மகளிர் அணியின் மூன்றாவது மற்றும் இறுதி ஆட்டம் செப்டம்பர் 6 அன்று பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக நடைபெறும்.

ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி

சமரி அத்தப்பத்து (கேப்டன்)
இமேஷா துலானி
சஞ்சனா கவிண்டி
விஷ்மி குணரத்ன
ஹர்ஷிதா சமரவிக்ரம (துணை கேப்டன்)
கவிஷா தில்ஹரி
நீலக்ஷிகா சில்வா
ஹாசினி பெரேரா
சுகந்திகா குமாரி
மிதாலி அயோத்யா
சமுடி பிரபோத
சேதன விமுக்தி
தேவ்மி விஹங்கா
கௌஷானி நுத்யங்கனா
காவ்யா கவிண்டி

இலங்கை மகளிர் அணியின் போட்டி அட்டவணை

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம் எமிரேட்ஸ் – ஆகஸ்ட் 29
இலங்கை – இந்தோனேசியா – செப்டம்பர் 02
இலங்கை – வங்கதேசம் – செப்டம்பர் 06

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித்தொடர்

குழு A
ஹாங்காங்
இந்தியா
பாகிஸ்தான்
தாய்லாந்து

குழு ஆB
இலங்கை
பங்களாதேஷ்
ஐக்கிய அரபு அமீரகம்
இந்தோனேசியா

Related

Tags: Cricketsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு உயர் பதவி?

Next Post

22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!

Related Posts

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு உயர் பதவி?
ஆசிரியர் தெரிவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு உயர் பதவி?

2026-08-14
இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!

2026-08-13
கண்ணீரிலிருந்து களத்துக்கு: தந்தையின் மறைவுக்குப் பின் போட்டிக்கு திரும்பிய மெஸ்ஸி!
உதைப்பந்தாட்டம்

கண்ணீரிலிருந்து களத்துக்கு: தந்தையின் மறைவுக்குப் பின் போட்டிக்கு திரும்பிய மெஸ்ஸி!

2026-08-13
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக பிரமோத்ய விக்ரமசிங்க சட்ட நடவடிக்கை!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக பிரமோத்ய விக்ரமசிங்க சட்ட நடவடிக்கை!

2026-08-12
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?
இலங்கை

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

2026-08-12
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?
கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?

2026-08-12
Next Post
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.