• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு உயர் பதவி?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு உயர் பதவி?

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/14
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், பிசிசிஐ-யின் சிறப்புத் திறன் மையத்தின் (Centre of Excellence) தற்போதைய தலைவருமான வி.வி.எஸ். லக்ஷ்மன், இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியப் பொறுப்பு ஒன்றை ஏற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செப்டம்பர் மாதத்தில் முக்கியப் பதவிகளில் மாற்றங்களைச் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தயாராகி வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

மூத்தோர் தேர்வுக் குழுவின் தலைவராக அஜித் அகர்கரின் பதவிக்காலம் செப்டம்பரில் முடிவடையவுள்ள நிலையில், தேசிய அணியின் பயிற்சியாளர் கட்டமைப்பும் மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருவதால், பிசிசிஐ சில முக்கிய மாற்றங்களைச் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு பிசிசிஐ-யின் கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், அகர்கரின் பதவிக்காலத்தை 2027 ஜூன் வரை பிசிசிஐ  நீட்டிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை, பெங்களூருவில் உள்ள சிறப்புத் திறன் மையத்தில் லக்ஷ்மன் தற்போது வகித்து வரும் பொறுப்புகளைக் கணிசமாக விரிவுபடுத்துவதாக அமையும்.

அங்கு அவர் வீரர்களின் திறன் மேம்பாடு மற்றும் உயர்திறன் செயல்பாட்டுத் திட்டங்களைக் கவனித்து வருகிறார். 

இந்த நியமனம் அல்லது முன்மொழியப்பட்ட அந்தப் பணியின் துல்லியமான கட்டமைப்பு குறித்து பிசிசிஐ-யிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

லக்ஷ்மன் ஏற்கனவே மூத்த அணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்; தேவைப்படும்போதெல்லாம் இடைக்காலப் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். 

மிக அண்மையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கௌதம் கம்பீருக்கும் அவரது வழக்கமான உதவியாளர் குழுவினருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இளம் இந்திய அணியை வழிநடத்தி சிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல உதவியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BCCIVVS Laxmanபிசிசிஐவி.வி.எஸ். லக்ஷ்மன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

Next Post

ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

Related Posts

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!
இலங்கை

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

2026-09-26
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!
இலங்கை

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

2026-09-26
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!
உலகம்

இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

2026-09-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

2026-09-26
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

2025 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2026-09-26
நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!
பிரதான செய்திகள்

நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!

2026-09-26
Next Post
ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!

இணையவழி குற்றங்கள்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது!

இணையவழி குற்றங்கள்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

0
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

0
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

0
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

0
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: