• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/22
in அமொிக்கா, உலகம், கனடா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முறுகல்நிலையைத் தொடர்ந்து, பலதரப்பட்ட கனேடியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வர்த்தக பேச்சுவார்த்தை முறவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது ” பரஸ்பர வரி விதித்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது

ஓகஸ்ட் 19-ஆம் திகதிக்குள் சுமார் 20 பில்லியன் டொலர் பெறுமதியுடைய கனேடிய இறக்குமதிகள் மீது 50சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருதரப்பினருக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஜூலை மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும் இரு நாடுகளுக்கும் “மிகவும் நன்மை பயக்கும்” ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இரு தரப்பினரும் அண்மித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் வரிவிதிப்பினை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.

எனினும் ஒப்பந்தத்திற்கான காலக்கெடு நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகளில் “முக்கியமான முன்னேற்றம்” ஏற்பட்டிருந்தாலும், “கனேடியர்களுக்கான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஒப்பந்தம் போதுமானதாக இல்லை” எஅந்த நாட்டு பிரதமர் மார்க்கார்னி தெரிவித்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“இதன் விளைவாக, இன்று பிற்பகல் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியுள்ளதுடன் , அடுத்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, அறிவித்துள்ளதுடன் அமெரிக்கப் பொருட்கள் மீது ” பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்திருந்தார்.

அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகள் நியாயமற்றது எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டியுள்ளார்

Related

Tags: Canadaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

Next Post

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

Related Posts

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!
உலகம்

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

2026-10-05
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!
உலகம்

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

2026-10-05
Next Post
துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல் சம உரிமைகளை உறுதி செய்வதே அரசின் கொள்கை: யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய உரை!

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல் சம உரிமைகளை உறுதி செய்வதே அரசின் கொள்கை: யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய உரை!

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய  கப்பல்!

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய கப்பல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

0
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

0
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: