• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/24
in இலங்கை, திருகோணமலை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் (Experience Based Lecture), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தலைமையில் ஆகஸ்ட் 23 ஆம் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கலந்து கொண்டார்.

இதற்கமைய, இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை மற்றும் பட்டறையின் போது, கடற்படை வீரர்களின் கடற்படை மற்றும் சிவில் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்குத் தேவையான பெறுமதிமிக்க கருத்துக்களை, குமார் சங்கக்கார  தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களின் அடிப்படையில் கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடியதுடன், கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு பட்டறையொன்றும் நடத்தப்பட்டது. 

அத்துடன், இதற்கு இணையாக திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியையும் பார்வையிடுவதற்காக குமார் சங்கக்கார கலந்து கொண்டார்.

கடற்படை துணைத் தலைமை அதிகாரியும் கிழக்குப் பிராந்திய கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே உட்பட கிழக்குப் பிராந்திய கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சி பெறும் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட, கனிஷ்ட, கடற்படை வீரர்கள் பலர் இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை மற்றும் பட்டறையில் கலந்துகொண்டனர். அத்துடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் குமார் சங்கக்கார அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டடது.

No photo description available.

May be an image of text that says "SRI LANKA SRILANKANAVY NAVY NHDLA LANKANAV NAVA"

May be an image of text that says "SRILANKANAVY SRI LANKA NAVY শষ SRI SRILANKANAVY LANKA NAVY"

May be an image of text

May be an image of crowd and text that says "사 SRI LANKA LANKANAVY NAVY EXPERIENCE- EXPERIENCE-BASEDLEARNING BASED LEARNING WITH KUMAR KUMARSANGAKKARA SRI LANKA LANKANAVY NAVY"

Related

Tags: Kumar SangakkaraNavytrincomaleeகடற்படைகுமார் சங்கக்காரதிருகோணமலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

Next Post

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

Related Posts

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!
இலங்கை

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

2026-08-24
வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
இலங்கை

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

2026-08-24
யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!
இலங்கை

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

2026-08-24
வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!
இலங்கை

வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

2026-08-24
விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!
இலங்கை

விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

2026-08-24
எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

2026-08-24
Next Post
எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

0
திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

0
வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

0
யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

0
வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

0
எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

2026-08-24
திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

2026-08-24
வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

2026-08-24
யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

2026-08-24
வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.