• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/24
in கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 503 ஓட்டங்களைக் குவித்துப் பலமான நிலையில் உள்ளது.

முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளில் தனது ஓட்டக் குவிப்பைத் தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலின் 117 ஓட்டங்களைத் தொடர்ந்து, அபாரமாக ஆடிய துருவ் ஜூரெல் 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

காயம் குணமடைந்து மீண்டுவந்த ரிஷப் பண்ட் அதிரடியாக 63 ஓட்டங்கள் சேர்க்க, இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் எடுத்திருந்த போது தனது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், கேசர நுவந்த மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான லஹிரு உடாரா (1 ஓட்டம்) மற்றும் பிரபாத் ஜெயசூர்யா (2 ஓட்டங்கள்) ஆகியோர் முறையே பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் ஆகியோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மந்தமான வெளிச்சம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்ட போது, இலங்கை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தடுமாறி வருகிறது.

தற்போது கமிலா மிஷார 5 ஓட்டங்களுடன் களத்தில் இருப்பதுடன், இலங்கை அணி இந்தியாவை விட 495 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

Related

Tags: Cricketsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

Related Posts

இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!
கிரிக்கெட்

இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!

2026-08-24
மீண்டும் படிக்கல் சதம்; 300 ஓட்டங்களை குவித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

மீண்டும் படிக்கல் சதம்; 300 ஓட்டங்களை குவித்த இந்தியா!

2026-08-24
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!
கிரிக்கெட்

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

2026-08-23
இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!
கிரிக்கெட்

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

2026-08-23
லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!
முக்கிய செய்திகள்

லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

2026-08-22
11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!
உதைப்பந்தாட்டம்

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

2026-08-21

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

0
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

0
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

0
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.