• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இன்று பல்லவராயங்கட்டு உட்பட 5 இடங்களில் சூரியன் நேர் உச்சி கொடுக்கும்: வானிலை திணைக்களம் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (29) நண்பகல் 12:11 மணியளவில் பல்லவராயங்கட்டு, அக்கராயங்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் அனந்தபுரம் ஆகிய பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சி கொடுக்கவுள்ளது.

இதனிடையே, நாட்டின் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

Next Post

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

Related Posts

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!
இலங்கை

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
Next Post
இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

0
இன்று பல்லவராயங்கட்டு உட்பட 5 இடங்களில் சூரியன் நேர் உச்சி கொடுக்கும்: வானிலை திணைக்களம் அறிவிப்பு!

இன்று பல்லவராயங்கட்டு உட்பட 5 இடங்களில் சூரியன் நேர் உச்சி கொடுக்கும்: வானிலை திணைக்களம் அறிவிப்பு!

0
எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

0
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

0
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

0
இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

2026-08-29
இன்று பல்லவராயங்கட்டு உட்பட 5 இடங்களில் சூரியன் நேர் உச்சி கொடுக்கும்: வானிலை திணைக்களம் அறிவிப்பு!

இன்று பல்லவராயங்கட்டு உட்பட 5 இடங்களில் சூரியன் நேர் உச்சி கொடுக்கும்: வானிலை திணைக்களம் அறிவிப்பு!

2026-08-29
எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.