• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

Hanushya P by Hanushya P
2026/08/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த ஒலி மாசுபாடானது கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற வழக்கு இலக்கம் 38/2005 இன் உத்தரவிற்கு அமைய, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆவது பிரிவின் கீழ் பொதுத் தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

எனினும், மத அல்லது விசேட நிகழ்வுகளின் போது உரிய விடயங்களைக் கருத்திற்கொண்டு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொலிஸ் அனுமதி பெறப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நேரங்கள்:

திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை: இரவு 10.00 மணி வரை

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்: அதிகாலை 01.00 மணி வரை

ஞாயிற்றுக்கிழமைகளில்: அதிகாலை 12.30 மணி வரை

எவ்வாறாயினும், இந்த நேர வரையறைகள் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்கு தானாகவே கிடைக்கும் உரிமையல்ல.

அத்துடன், அனுமதி பெறப்பட்டிருந்தாலும், ஒலியானது சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பேணப்படுவது கட்டாயமாகும்.

அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொதுமக்கள் முறைப்பாடு செய்து, ஒலியால் இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், அந்தச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்படும்.

பொலிஸாரின் அறிவிப்பை மீறித் தொடர்ந்தும் அதிக ஒலியுடன் செயற்பட்டால், சம்பந்தப்பட்ட ஒலி உபகரணங்களை பொலிஸார் பொறுப்பேற்பது உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனவே, சட்டவிரோதமான முறையிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ அதிக ஒலி எழுப்பப்படுவது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related

Tags: advised the publicamplifiersLoudspeakersnot to disturbSri Lankan police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

Next Post

இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!

Related Posts

ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!
BREAKING

ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!
இந்தியா

டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!

2026-10-12
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!
இலங்கை

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!

2026-10-12
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!
BREAKING

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

2026-10-12
Next Post
இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!

இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் 'வெல்லே சரங்க' துபாயில் கைது!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை - இலங்கை ஆசிரியர் சங்கம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
க்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

க்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

0
புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

0
பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: