• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/02
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை இரவு 8:00 மணி முதல் மறுநாள் இரவு (04) இரவு 08.00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக NWSDB தெரிவித்துள்ளது.

24 மணிநேர நீர் விநியோகத் தடையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு NWSDB கேட்டுக்கொண்டுள்ளதுடன், இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

Related

Tags: ColomboWater cutகொழும்புநீர்வெட்டு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

Next Post

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

Related Posts

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இலங்கை

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-09-02
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

2026-09-02
திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்
இலங்கை

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

2026-09-02
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது
இலங்கை

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

2026-09-02
இலங்கை

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

2026-09-02
இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கை

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-09-02
Next Post
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
edit post
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
edit post
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
edit post
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
edit post
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
edit post
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

0
edit post
காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

0
edit post
திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

0
edit post
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

0
edit post
காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-09-02
edit post
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

2026-09-02
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
edit post
திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

2026-09-02
edit post
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

2026-09-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.