2026 ஆம் ஆண்டில் அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (07) ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.12.04 வெள்ளிக்கிழமை முடிவடையும்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல் 17 வரை நடைபெறவுள்ளது.













