• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

US interest rates raised for first time in three years

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/09/17
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிகரித்து வரும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் முதன்முறையாக அமெரிக்க வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அவை மேலும் உயர்த்தப்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வட்டி வீதங்களைக் குறைக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், மத்திய வங்கியால் ஏகமனதான தீர்மானத்தின் மூலம் வட்டி வீதங்கள் 3.5%-3.75% இலிருந்து 3.75%-4% ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதுடன், அது நீண்டகாலமாக நீடிக்கிறது எனக் குறிப்பிட்ட மத்திய வங்கியின் தலைவர் கெவின் வோர்ஷ், இது ஒரு “தெளிவான” மற்றும் “பொறுப்பான தீர்மானம்” என்றும் கூறினார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப், கெவின் வார்ஷிற்குத் தனது ஆதரவை வெளியிட்ட போதிலும், வட்டி வீதத் தீர்மானங்களில் வாக்களிக்கும் மத்திய வங்கி சபை எதிர்ப்பான போக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உயர்ந்த வட்டி வீதங்கள் கடன், வீடமைப்புப் பிணைக்கடன் மற்றும் கடன் அட்டைகளைப் பெற விரும்புவோருக்குக் கடன்களை அதிக செலவுடையதாக்குகின்றன.

இருப்பினும், இது சேமிப்புகளுக்குச் சிறந்த பலன்களை அளிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தைத் தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய வங்கித் தலைமையிற்குள் நம்பிக்கையான மனநிலை இருந்தபோதிலும், பணவீக்கம் தொடர்ந்து ஒரு பிரச்சினையாகவே உள்ளதாக வோர்ஷ் கூறினார்.

பல மத்திய வங்கிகளைப் போலவே, பணவீக்கத்தை 2% அல்லது அதற்குக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய வங்கியும் கொண்டுள்ளது.

அமெரிக்க பணவீக்கம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கை விட அதிகமாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தொடங்கியது முதல் மொத்த விற்பனை எண்ணெய் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையையும் உயர்த்தியுள்ளதுடன், இதுவே அமெரிக்க வாக்காளர்களின் முதன்மை கவலைகளில் ஒன்றாக வாழ்வாதாரச் செலவை மாற்ற உதவியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

Next Post

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது

Related Posts

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
ஆசிரியர் தெரிவு

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

2026-09-17
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ஆசிரியர் தெரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

2026-09-17
சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு
ஆபிாிக்கா

சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு

2026-09-17
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-09-16
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

2026-09-16
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!
உலகம்

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

2026-09-16
Next Post
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது

0
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

0
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

0
இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.