• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை; 75 மி.மீ. வரை பதிவாகலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/17
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேல், சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45- 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்) வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

Related

Tags: Weatherகாற்றுமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேர்மறை சிந்தனைக்கு வழிவகுத்த நன்றி உணர்வு நாட்குறிப்பு!

Next Post

புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!

Related Posts

புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!
இலங்கை

2026-10-17
இலங்கையின் பொருளாதாரம் வலுவான பாதையில் – IMF உறுதி!

2026-10-16
யாழ்ப்பாணத்தில் 11.23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உத்தியோகபூர்வ நடவடிக்கை!
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் 11.23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உத்தியோகபூர்வ நடவடிக்கை!

2026-10-16
சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை – நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)
இலங்கை

வானிலையில் திடீர் மாற்றம்? பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-16
Next Post
புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!

புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!

புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!

0
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை; 75 மி.மீ. வரை பதிவாகலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை; 75 மி.மீ. வரை பதிவாகலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

0
நேர்மறை சிந்தனைக்கு வழிவகுத்த நன்றி உணர்வு நாட்குறிப்பு!

நேர்மறை சிந்தனைக்கு வழிவகுத்த நன்றி உணர்வு நாட்குறிப்பு!

0
கனடாவுடன் இணைந்திருக்க வாக்களியுங்கள் – ஆல்பர்ட்டா மக்களிடம் மார்க் கார்னி கோரிக்கை!

உயிரியல் பாலினத்தின் அடிப்படையில் மருத்துவமனை விடுதிகள் – NHS புதிய அறிவுறுத்தல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: