• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளான இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகொன்றின் மூன்று மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையினரால் இன்று காலை (09) துரிதமாக கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

2026 நவம்பர் 06 ஆம் திகதி திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏழு  மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற ‘செஷான் புதா 02’ (IMUL-A-1715 MTR) எனும் பலநாள் மீன்பிடிப் படகு, திருகோணமலையிலிருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்த மூன்று (03) மீனவர்கள் திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளனர். 

குறித்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. 

இதற்கு பதிலளித்த இலங்கை கடற்படையினர், குறித்த மீனவர்களை சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வருவதற்காக கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள P 450 என்ற அதிவேகத் தாக்குதல் படகை அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த மூன்று (03) மீனவர்களும் P 450 படகில் ஏற்றப்பட்ட பின்னர், அவர்களுக்கு அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, துரிதமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of one or more people, submarine and text

Related

Tags: Navytrincomaleeகடற்படைதிருகோணமலைமீட்புமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

Related Posts

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

2026-11-09
GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

2026-11-09
பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

2026-11-09
தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!
ஆசிரியர் தெரிவு

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

2026-11-09
செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!
உலகம்

செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

2026-11-09
மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!
இலங்கை

மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!

2026-11-09

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

0
GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

0
பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

0
தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

0
கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

2026-11-09
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

2026-11-09
GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

2026-11-09
பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

2026-11-09
தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

2026-11-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: