• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிநாடுகளால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை 40 ஆகக் குறைவடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025 ஆம் ஆண்டில் 111 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் இதுவரை அந்த எண்ணிக்கை 40 ஆகக் குறைந்துள்ளது.

அதேபோன்று, வெளிநாடுகளால் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கையும் 2025 ஆம் ஆண்டில் 19 ஆகக் காணப்பட்டதுடன், இந்த ஆண்டில் இதுவரை 7 ஆகக் குறைவடைந்துள்ளது.

எனினும், 2024ஆம் ஆண்டில் அதிகளவான இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அந்த ஆண்டில் 165 மீனவர்களும் 30 மீன்பிடிப் படகுகளும் வெளிநாடுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எழுத்துமூலமாக வழங்கிய பதிலிலேயே இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் மாலைதீவு கடற்பரப்பிற்குள் நுழைவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமை ஆகியன இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்தியா மற்றும் மாலைதீவுடன் இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களை வலுப்படுத்துதல், மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மாலைதீவுடன் விசேட ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும், மீனவர்களின் படகுகளில் உலகளாவிய நிலை அறியும் முறைமை (GPS) மற்றும் கப்பல் கண்காணிப்பு முறைமை (VMS) ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் இவ்வாறான கைதுச் சம்பவங்களைக் குறைக்க முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related

Tags: கைதுமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

Related Posts

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை
இலங்கை

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

2026-11-24
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 19ஆம் திகதி
இலங்கை

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்!

2026-11-24
இடி, மின்னல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

இடி, மின்னல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!

2026-11-24
அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாட்கள் பூட்டு!
இலங்கை

அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாட்கள் பூட்டு!

2026-11-24
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!
அமொிக்கா

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

2026-11-24
பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!
இலங்கை

பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!

2026-11-24

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

0
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 19ஆம் திகதி

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்!

0
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

0
நியூயோர்க்கில் கோலாகலமாக நடைபெற்ற 54ஆவது சர்வதேச எம்மி விருது விழா

நியூயோர்க்கில் கோலாகலமாக நடைபெற்ற 54ஆவது சர்வதேச எம்மி விருது விழா

0
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பா தயார் – ஜேர்மன் அதிபர்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: