ஏ.பி.

ஏ.பி.

கோட்டா கோ கமயிலிருந்த எஞ்சிய கூடாரங்களும் அகற்றம்!

கோட்டா கோ கமயிலிருந்த எஞ்சிய கூடாரங்களும் அகற்றம்!

கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் மற்றும் நிர்மாணங்கள் என்பன இன்றைய தினம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர...

போராட்டக்காரர்களை கைது செய்யும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- ரஞ்ஜித் மத்துமபண்டார

போராட்டக்காரர்களை கைது செய்யும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- ரஞ்ஜித் மத்துமபண்டார

அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்களை கைது செய்யும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் இது சர்வதேச மட்டத்தில் இலங்கையை அந்நியப்படுத்தும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

உறவுகளின் தொடர்போராட்டத்திற்கு இன்றுடன் 2000 நாட்கள்- கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமும் முன்னெடுப்பு!

உறவுகளின் தொடர்போராட்டத்திற்கு இன்றுடன் 2000 நாட்கள்- கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமும் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு,...

கோட்டாவின் தாய்லாந்து தஞ்சம் தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் அறிவிப்பு!

கோட்டாவின் தாய்லாந்து தஞ்சம் தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் Pசயலரவ ஊhயn-ழ-உhய அறிவித்துள்ளார். ஆரம்பத்தில்,...

மாகாண நிர்வாகம், மாகாண சபையின் செலவின முகாமைத்துவப் பொறுப்புக்கள் ஆளுநர்களுக்கு!

மாகாண நிர்வாகம், மாகாண சபையின் செலவின முகாமைத்துவப் பொறுப்புக்கள் ஆளுநர்களுக்கு!

மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாண சபைகளின் செலவுகள், மாகாண நிர்வாகம், அபிவிருத்தி ஆகிய செயன்முறைகளை உரிய முறையில் பேண வேண்டிய பொறுப்பு ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

சீஷெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து!

சீஷெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து!

சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவாலான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக...

பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்

பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்

குறுகிய காலத்திற்குள் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல தயாராக இருந்தால், சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல...

ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தபட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேயஸ்ரீ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே...

பெரும்போகத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க துரித நடவடிக்கை!

பெரும்போகத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க துரித நடவடிக்கை!

பெரும் போகத்திற்கு தேவையான எரிபொருள் அளவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் கனரக இயந்திரங்களைப்...

Page 24 of 45 1 23 24 25 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist