எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று
2026-04-25
நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி...
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம்(சனிக்கிழமை) பார்வையிட்டார். இன்று நண்பகல் வைத்தியசாலைக்கு விஜயம்...
வவுனியா தோனிக்கல் திருவள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர்...
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா இசை நடனக் கல்லூரியின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று(சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பு நோக்கி...
வல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரன் (வயது...
மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்...
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13வது திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் துண்டு...
தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது....
முற்போக்கு கலை இலக்கியச் செயற்பாடுகளின் முன்னோடியாக செயற்பட்டுவரும் தேசியகலை இலக்கிய பேரவையின் அலுவலகம் வவுனியாவில் இன்றையதினம்(சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. பேரவையின் தலைவர் க.தணிகாசலம் தலைமையில் குடியிருப்பு வீதி பூந்தோட்டம்...
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 71 சதவீதமானவர்கள் மோடியை...
© 2026 Athavan Media, All rights reserved.