தமிழகம் முழுவதும் பா.ஜ.க போராட்டம்!
பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வெளியேற்ற வேண்டும்...





















