இலங்கையின் நிரந்தர குடியுரிமையைப் பெறுவது தொடர்பான முக்கிய அறிவித்தல்!
இலங்கைக் குடியுரிமையைக் கைவிட்டு சென்றவர்கள், இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்களுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ள புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி பொதுமக்கள்...




















