வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிராக நாம் வாக்களிப்போம் – விஜித ஹேரத்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க தாம் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...




















