இன்று முதல் தினமும் 10 இலட்சம் முட்டைகள் விநியோகம்!
எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி டொலரின்...




















