யுவதி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய அவரை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு...





















